1534
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே துணிக்கடையில் பல மாதங்களாக விலையுயர்ந்த துணிகளைத் திருடி வந்த 2 பெண்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். கல்லல் பகுதியில் இயங்கி வரும்...